அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று … Continue reading அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!